இருவரும் வாட்ஸ் அப் வாயிலாக பேசி வந்தனர். சில நாட்களுக்கு முன், இரவில் இளம் பெண்ணை வாட்ஸ் அப் வீடியோ காலில் அழைத்த தனுஷ், அவரை கட்டாயப்படுத்தி ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை, தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பினார். அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், இதனை அந்த பெண்ணின் பெற்றோரிடம் தெரிவித்தார். அப்பெண் மேற்கு மகளிர் போலீசில் புகார் அளித்தார். தனுஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?