முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற நிகிதா

அஜித்குமார் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிகிதா மீது பல்வேறு மோசடி புகார்கள் இருப்பது அம்பலமாகி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இந்து முன்னணி சார்பாக நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் நிகிதா தனது தாயாருடன் கலந்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. இதோடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை மாஸ் ஹீரோ என புகழ்ந்து வெளியிட்ட பதிவும் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி