தூக்கத்தை கெடுக்கும் நைட் ஷிஃப்ட்: சமாளிப்பது எப்படி?

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது தூக்கம். நைட் ஷிஃப்ட் வேலை காரணமாக பகலில் சரியாக தூங்க முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர். இதனால், சோர்வு, மன அழுத்தம், உடல் வலி போன்றவை ஏற்படுகின்றன. எனவே, காலையில், இருட்டான அறையில் 7-8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். நைட் ஷிஃப்ட் முடிந்தவுடன் உடனே தூங்க முயற்சிக்க வேண்டும். மேலும், எண்ணெய், கார உணவுகளை தவிர்த்து, காய்கறி, பருப்பு போன்ற இலகுவான உணவுகளை உட்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி