நிஃப்ட் நுழைவு தேர்வு அனுமதி சீட்டுகள் வெளியீடு

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் (NIFT) 2026-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு பிப்.8-ம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை, முதுநிலை மற்றும் பிஎச்டி படிப்புகளுக்கு விண்ணப்பித்த சுமார் 20,000 மாணவர்களுக்கான தேர்வு அனுமதி சீட்டுகளை தேசிய தேர்வு முகமை தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண்களைப் பயன்படுத்தி அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி