தஞ்சாவூரின் திருபுவனத்தில் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் என்பவரது கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ சோதனை நடக்கிறது. இந்த வழக்கில் என்ஐஏ இதுவரை 13 நபர்களை கைது செய்துள்ளது.
தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் 5 நபர்களை தேடப்படும் குற்றவாளியாக என்ஐஏ அறிவித்தது.
பிஎஃப்ஐ தலைவர்களின் தாவா பணியை எதிர்த்த ராமலிங்கம் 2019 பிப்ரவரியில் கொல்லப்பட்டார்.