அனைத்து மாநில அரசுகளுக்கும் NHRC நோட்டீஸ்

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பெயரை தவறாக பயன்படுத்தும் NGO அமைப்புகள், தனி நபர்களைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க, அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போலியான சில அமைப்புகள் 'தேசிய மனித உரிமைகள் ஆணையம்' என்ற பெயர் அல்லது அதனை ஒத்த பெயரை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி