புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வேட்புமனு இன்றுடன் நிறைவடையும் நிலையில், நேற்று (மார்.22) 30 வேட்பாளர் கொண்ட பட்டியலை தவெக தலைவர் விஜய் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், G.நேரு (எ) குப்புசாமி MLA-வின் நேயம் மக்கள் கழகம், தவெக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனிடையே தவெக தனது நிர்வாகிகளுக்கு ஒதுங்கியிருந்த உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்து விஜய் அறிவித்துள்ளார்.
நன்றி: நியூஸ் 18