புதுமண தம்பதியர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மணமகன் பலி

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் திருமணமான சில மணி நேரங்களிலேயே மணமகன், மணமகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மணமகன் டேவ் பிஜி உயிரிழந்தார். புதுமண வாழ்க்கையை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே நிகழ்ந்த இந்த துயர சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி