திருமணமாகி 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டம் லச்சகுடேம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது புதுமணப் பெண் ஒருவர் திருமணமாகி ஆறு மாதங்களுக்குள் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறில் இவ்வாறு அவர் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இறந்த இளம் பெண் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படும் நிலையில், அவரின் தந்தை வெங்கடேஷ்வர்லு பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் மீது பபோலீசில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி