உலகில் 2-வது நாடாக நியூசிலாந்து, சமோவா மற்றும் டோங்கா ஆகிய நாடுகளில் 2026-ம் புத்தாண்டு கோலாகலமாக பிறந்தது. நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் உள்ள புகழ்பெற்ற ஸ்கை டவரில் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். வெலிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் மக்கள் தெருக்களில் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்க உள்ளது.
நன்றி:News18