புத்தாண்டு: டாஸ்மாக் கடைகளில் ரூ.430 கோடிக்கு மது விற்பனை?

தமிழ்நாட்டில் புத்தாண்டின் போது ரூ.430 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுபற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. வழக்கமாக தினமும் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடந்து வந்த நிலையில், புத்தாண்டு அன்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகளில் டிச.31, ஜன.01 ஆகிய 2 நாட்களில் மட்டும் ரூ.430 கோடி மது விற்பனை நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி