விஜய் நேரடி கண்காணிப்பில் புதிய வார் ரூம்

சென்னை: தேர்தல் பணிகளுக்காக விஜய்யின் நேரடி கண்காணிப்பில் தவெக வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள 80 பேர் கொண்ட புதிய வார் ரூம் அமைந்துள்ளது. இதன் மூலம் நிர்வாகிகளின் பணிகளை விஜய் தினமும் நேரடியாக கண்காணிக்க முடிவு செய்திருக்கிறார். மண்டல பொறுப்பாளர்கள் விஜய்க்கு நேரடியாக ரிப்போர்ட் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி