விமான விபத்தின் பதைபதைக்கும் புதிய வீடியோ

குஜராத்: அகமதாபாத்தில் நேற்று(ஜூன் 12) ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய கோர விபத்தில் 241 பயணிகள் உட்பட 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான பல அதிர்ச்சியூட்டும் தகவல்களும், வீடியோக்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்நிலையில், விமானம் பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியபோது அருகிலிருந்த குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி