தமிழகத்தில் முதன்முறையாக உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் அறிமுகம்

தமிழகத்தில் முதன்முறையாக 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி பயிற்சி அளிப்பதற்காக, ஆசிரியர்களுக்கு பிரத்யேக வளநூல்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் அச்சிடப்பட்டுள்ள 2.68 லட்சம் புத்தகங்கள், அடுத்த வாரம் முதல் ஆசிரியர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. இந்த புத்தகத்தில் உள்ள வழிமுறைகளை ஆசிரியர்கள் தெளிவாக புரிந்து கொண்டு, மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்றுக்கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி