பான் மசாலாவுக்கு புதிய வரி மசோதா தாக்கல்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (டிச.1) தொடங்கியது. இந்நிலையில், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் வகையில் 2 கலால் வரி விதிப்பு மசோதாக்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் மூலம் வரும் வருமானம், நாட்டின் சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி