எத்தனால் மூலம் இயங்கக்கூடிய புதிய அடுப்பு சந்தைக்கு வரவுள்ளது - நிதின் கட்கரி

எல்பிஜி சிலிண்டர்களை விட குறைந்த செலவிலும், எல்பிஜி போன்றே திறம்பட எரியக்கூடியதுமான ஒரு புதிய "எத்தனால் அடுப்பு" விரைவில் சந்தைக்கு வரவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மாற்று எரிசக்தியை ஊக்குவிக்கும் இந்த புதிய முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், நடுத்தர குடும்பங்களின் பொருளாதாரத்திற்கும் ஒரு சிறந்த தீர்வாக அமையும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி