சர்க்கரை நோயாளிகளுக்கு நற்செய்தியாக, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் புதிய வகை அரிசியை மத்திய அரசின் CSIR-NIIST என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கப்படுவதோடு, இன்சுலின் சுரப்பிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு "டிசைனர் அரிசி" என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நன்றி:தந்தி