2.8 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டை

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது குறித்து கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “தமிழ்நாட்டில் 2.8 லட்சம் பேருக்கு புதிதாக ரேஷன் அட்டை வழங்க சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதத்தில் இருந்து மாவட்ட வாரியாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி