ரூ.1.59 லட்சத்தில் புதிய பல்சர் N250 SS அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பல்சர் N250 SS பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,59,406 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 249 சிசி நான்கு வால்வு எஞ்சின், 25 PS பவர், 22 Nm டார்க் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளன. மேலும், குயிக் ஷிஃப்டர், 5 அங்குல TFT திரை, கூகுள் மேப்ஸ் வசதி, ரைடிங் மோடுகள், USB Type-C சார்ஜிங் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕