மின் தடையை குறைக்க புதிய திட்டம்.. மின்வாரியம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் மின் தடை அடிக்கடி ஏற்படுவதை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. எப்போதெல்லாம் மின் தடை ஏற்பட்டது என பகுதி வாரியாக பதிவேட்டை பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், “ஒரு சில துணை மின் நிலையங்கள், ஃபீடர்கள், மின் வலையமைப்பு பகுதிகளில் மட்டும் தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. மின்தடை ஏற்படுவதை தடுக்க திட்டத்தை உருவாக்க வேண்டும்” என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி