அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்.. ராஜேந்திர பாலாஜி சூசகம்

அதிமுக கூட்டணிக்கு ஜனவரி மாதத்தில் எதிர்பார்க்காத சில கட்சிகள் வர உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் எடப்பாடி பழனிசாமி சில முடிவுகளை எடுத்து எதிரிகளை திக்குமுக்காட வைப்பார் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், அதிமுக கூட்டணி அழைப்பை தவெக விஜய் நிராகரித்துள்ள நிலையில், வேறு எந்த கட்சி அதிமுக கூட்டணிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி