6500mAh பேட்டரியுடன் புது ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஒப்போ K14x 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 6.75" HD+ 120Hz திரை, Dimensity 6300 சிப்செட், 6GB RAM/128GB வரை மெமரி கொண்டது. 50MP இரட்டை பின்புற கேமரா, 5MP செல்ஃபி, 6500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. IP64 பாதுகாப்பு, Android 16 அடிப்படையிலான ColorOS 16 வழங்கப்பட்டுள்ளது. விலை ₹14,999 முதல். விற்பனை பிப்.16 முதல் தொடக்கம்.

தொடர்புடைய செய்தி