மலிவு விலையில் 7,000mAh பேட்டரி மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் அம்சத்துடன் OnePlus N6x ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் அறிமுகம் செய்துள்ளது. 6.8-இன்ச் HD+ (120Hz) திரை, டைமென்சிட்டி 6360 அபெக்ஸ் சிப்செட், 13MP கேமரா, IP64 மற்றும் மிலிட்டரி கிரேடு பாதுகாப்பு கொண்ட இதன் 4GB+64GB வேரியண்ட் விலை ரூ. 19,999 ஆகும். பர்கண்டி ரெட், ஐஸ் ப்ளூ நிறங்களில் ஆகஸ்ட் 04 முதல் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் தளங்களில் கிடைக்கிறது.