புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 5 மாவட்டங்களில் இன்று கடும் பனி

தெற்கு வங்கக் கடலின் மையப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப்பெருங்கடல் பகுதிகளில் இன்று அல்லது நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி, உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். இருப்பினும் 5 மாவட்டங்களில் இன்று அதிகாலையில் கடும் பனி மூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி