புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்

10 மாநிலங்கள், புதுச்சேரி உட்பட 2 யூனியன் பிரதேசங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்ட்ரா ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஜார்க்கண்ட் ஆளுநராகவும், தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராகவும் கூடுதலாக பொறுப்பு வகித்து வந்தார். தற்போது மகாராஷ்ட்ராவிற்கு மாற்றப்பட்டுள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி