நெதர்லாந்தின் இளம் பிரதமர் ராப் ஜெட்டனுக்கு நரேந்திர மோடி வாழ்த்து

நெதர்லாந்து நாட்டின் வரலாற்றில் மிக இளம் வயது பிரதமராக (38 வயது) பதவியேற்றுள்ள ராப் ஜெட்டனுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையிலான விரிவான நல்லுறவை மேலும் வலுப்படுத்தவும், இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ராப் ஜெட்டனின் பதவிக்காலத்தில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி