LOKAL APP-ல் புது வசதி.. நிமிடங்களில் ரெடி ஆயிடும்

வணக்கம் பயனர்களே.. LOKAL APP ஒரு புதிய போஸ்டர் வசதியுடன் உங்களிடம் வந்துள்ளது. இந்த அம்சத்தில், உங்கள் பெயர் மற்றும் புகைப்படத்தைச் சேர்த்து, உங்களுக்குப் பிடித்த பொன்மொழிகளை (Quotes) வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்துக்கொள்ளலாம். சரி, இதை எப்படிப் பயன்படுத்துவது என்று இந்த வீடியோவில் பார்ப்போம். உங்களுக்கு அந்த ஆப்சன் காட்டவில்லையென்றால், பிளே ஸ்டோரில் LOKAL APP-ஐ அப்டேட் செய்யவும்.

தொடர்புடைய செய்தி