வாக்காளர் அட்டையில் புகைப்படத்துடன் QR குறியீடு வசதி

வாக்காளர் பட்டியலில் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி, வரிசை எண், வாக்குச்சாவடி அமைவிடம் போன்ற விவரங்களுடன் QR குறியீடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளரின் தற்போதைய புகைப்படம் இடம்பெறும். மேலும், பிறந்த தேதி, ஆதார் எண், கைப்பேசி எண், பாதுகாவலர் பெயர் போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி