PhonePe-ல் புதிய பயோமெட்ரிக் வசதி: இனி பின் நம்பர் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்

PhonePe செயலியில் இனி UPI PIN தேவையின்றி, விரல்ரேகை அல்லது முக அங்கீகாரம் (Biometric) மூலம் ரூ. 5,000 வரை பணம் அனுப்பலாம். பாதுகாப்பு மற்றும் வேகமான பரிவர்த்தனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியை, ஆப் புரஃபைலில் உள்ள ‘Manage Payments’ மூலம் ஆக்டிவேட் செய்யலாம். இந்த வசதி விரைவில் பிற UPI செயலிகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி