அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருப்பை அறிய புதிய செயலி: அமைச்சர் அறிவிப்பு

அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருத்துவர்கள் பணியில் உள்ளனரா என்பதை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள விரைவில் புதிய மொபைல் செயலி (App) அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் இன்று (செப் .2) தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதுடன், பொதுமக்களின் காத்திருப்பு நேரமும் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி