உணவு டெலிவரிக்கு புது ஆப்: ஹோட்டல் உரிமையாளர்கள் அறிவிப்பு

உணவு டெலிவரிக்கு 'ZAAROZ' என்ற புதிய செயலியை தொடங்குவதாக, நாமக்கல் தாலுகா ஹோட்டல் உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், டெலிவரிக்கு 'ZAAROZ' செயலியை இனி பயன்படுத்தப்போவதாக அனைத்து உணவகங்களும் தெரிவித்துள்ளனர். ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற பிரபல உணவு டெலிவரி நிறுவனங்கள் 35% வரை கமிஷன் எடுத்துக் கொள்வதாக உணவகங்கள் குற்றசாட்டை முன்வைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி