இந்த உணவுகளை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தாதீர்கள்

சமைத்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது நமது உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தான உடல்நல பிரச்னைகளை உருவாக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, கீரை, காளான், உருளைக்கிழங்கு மற்றும் சோறு போன்ற உணவு பொருட்களை 2-வது முறை சூடாக்கும்போது அதில் உள்ள சத்துக்கள் அழிந்து பாக்டீரியாக்கள் பெருகுவதற்கு வழிவகுக்கும். இதனால் உணவு நச்சுத்தன்மை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், உணவு பொருட்களை ஒருமுறை சமைத்தவுடன் புதியதாக உட்கொள்வது பாதுகாப்பானது.

தொடர்புடைய செய்தி

✕
✕