சோழர் கால தாமிர செப்பேடுகளை ஒப்படைத்த நெதர்லாந்து

நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடந்த நிகழ்ச்சியில், லெய்டன் பல்கலைக்கழகத்தில் 300 ஆண்டுகளாக இருந்த 11-ம் நூற்றாண்டு சோழர் காலத்து 'ஆனைமங்கலம் தாமிர தகடுகள்' (லெய்டன் தகடுகள்) இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. யுனெஸ்கோ தலையீட்டுடன் மீட்கப்பட்ட, ராஜேந்திர சோழரின் முத்திரை கொண்ட இந்த 21 செப்பேடுகள், சோழர்களின் பெருமையையும் புத்த மத ஆதரவையும் பறைசாற்றுகின்றன.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி