நெல்லை இளைஞர் கொலை வழக்கு: திருமாவளவன் பேட்டி

தமிழகத்தை உலுக்கிய நெல்லை இளைஞர் கவின் கொலை வழக்கு அதிர்ச்சியை அளிக்கிறது என விசிக தலைவர் & MP திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூலை 31) செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "எப்.ஐ.ஆர்-ல் பதிவு செய்யப்பட்ட நபர்களை கைது செய்வதில் போலீசாருக்கு என்ன தயக்கம்? இனி இதுபோன்ற விஷயங்கள் நடக்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார். 

Thanks: News 24X7 Tamil

தொடர்புடைய செய்தி