நெல்லை இளைஞர் கவின் ஆணவக் கொலை - சுஜித்தின் தாயார் கைது

நெல்லை இளைஞர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 மாதங்களுக்குப் பின் கவினின் காதலியின் தாயாரும், காவல் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரி சிபிசிஐடி (CBCID) போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொலை வழக்கில் பெண்ணின் அண்ணன் சுஜித், தந்தை சரவணன் மற்றும் உறவினர் உட்பட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கிருஷ்ணகுமாரியும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி