நெல்லை கொலை வழக்கு: ஜெகன்மூர்த்தி பேச்சு

ஆணவக்கொலைகளை தடுப்பதுக்கு தனி சட்டம் இயற்றியிருந்தால் கவின் கொலை செய்யப்பட்டிருக்கமாட்டார் என புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (ஜூலை 31) செய்தியாளர்களை சந்தித்த ஜெகன்மூர்த்தி, கவினின் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், காவல்துறை உரிய விசாரணை செய்ய வேண்டும். கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி