திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் (24) கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார். சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்ய சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கவின் கொலை வழக்கில் சுர்ஜித் (20) கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது தந்தை சிறப்புக் காவல் படை SI சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நன்றி: தந்தி