“பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை” - ராமதாஸ் பரபரப்பு பேட்டி

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். அப்போது அன்புமணி உடனான பிரச்னை குறித்து பேசிய ராமதாஸ், “எனக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான பிரச்னை யாருக்கும் முழுமையாக தெரியாது. பேச்சுவார்த்தை டிராவில் உள்ளது. இன்னும் முடிவுக்கு வரவில்லை. 34 அமைப்புகளில் இருந்து வந்த 4 பஞ்சாயத்துக்காரர்கள் ஒரே விதமான தீர்ப்பை சொன்னார்கள். பாமக பிரச்னையில் சிறந்த ஆளுமைகள் 2 பேரின் சமரச பேச்சுவார்த்தை நடக்கிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி