நீட் விவகாரம்.. திமுக மன்னிப்புக் கேட்க வேண்டும்

மீண்டும், மீண்டும் நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு அரசியல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. நீட் விலக்குத் தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசனை என்ற பெயரில் திமுக மீண்டுமொரு நாடகம் நடத்தியுள்ளது. மக்களிடமும், மாணவர்களிடமும் தி.மு.க தலைமை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டம், தனித் தீர்மானம் என ஏதாவது ஒருவகையில் திசைத்திருப்பி மக்களை ஏமாற்றுவதுதான் திமுக தலைமையின் தொன்று தொட்ட வழக்கம் என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி