நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதில் தாங்கள் ஆரம்பத்திலிருந்தே உறுதியாக இருப்பதாக பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் இன்று (ஏப்.8) தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மருத்துவ கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் இத்தேர்வில் எவ்வித மாற்றமும் இருக்காது என தெளிவுபடுத்தினார்.

தொடர்புடைய செய்தி