அனைத்து தொகுதிகளிலும் NDA வெல்லும் - நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும்| NDA கூட்டணி வெல்லும் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், "திமுக கூட்டணி மீதி மக்கள் வெற்பில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடந்து வருகிறது. எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்று ஒரு பஞ்சாங்கத்தில் போடப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி