என்டிஏ வெற்றி: மற்ற மாநிலங்களிலும் தாக்கம் ஏற்படுமா?

பீகார் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 243 தொகுதிகளில் 202 இடங்களில் வெற்றி பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றி, தமிழகம், மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற விவாதம் எழுந்துள்ளது. பீகாரில் கள நிலவரம் வேறு, மற்ற மாநிலங்களில் கள நிலவரம் வேறு என்பதால் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி