NDA கட்சிகளின் ஆதரவு கோரவில்லை - சி.டி.ஆர். நிர்மல் குமார்

தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) உள்ள எந்தவொரு கட்சியின் ஆதரவையும் தாங்கள் கோரவில்லை என்று தவெகவின் முக்கிய நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மாறாக, விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளுக்கே அழைப்பு விடுத்துள்ளதாகவும், தங்களுக்கு ஆதரவு தரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி