விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தவெக தலைவர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியதற்கு தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "நயினார் நாகேந்திரன் பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர், எந்த உள்நோக்கத்திலும் அவர் அப்படி பேசவில்லை. பெண்களை வைத்து மிக மோசமாக திமுக, காங்கிரஸ்தான் பேசிக் கொண்டிருக்கிறது" என கூறியுள்ளார்.