த்ரிஷா குறித்து தெரிவித்த கருத்துக்கு மனப்பூர்வ வருத்தம் தெரிவிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தனது அரசியல் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சித்ததில்லை, த்ரிஷா குறித்து கூறியது தவறுதலாக வந்த ஒரு வார்த்தை மட்டுமே" என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
நன்றி: நியூஸ் 18