தவெக தலைவர் விஜய் குறித்து அநாகரிகமாக விமர்சனம் செய்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக பலரும் கடும் கணடனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இன்று (பிப்.14) செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் எம்பி-யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், “அது அவர்களுடைய அரசியல். என்னுடைய அரசியல் இல்லை” என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
நன்றி: சன்நியூஸ்