"வல்லவன்" திரைப்பட ஷூட்டிங்கில் நயன்தாரா - சிம்பு செய்த சேட்டை ஒன்று பல வருடம் கழித்து வெளிவந்துள்ளது. வல்லவன் பட தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் அளித்த பேட்டியொன்றில், "ஷூட்டிங்கிற்கு ஒரு நாள் வந்த போது என்னுடைய போனை சிம்புவும் நயன்தாராவும் எடுத்து, நடிகை கோபிகாவின் எண்ணுக்கு 'ஐ லவ் யூ' என மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள். அதை பார்த்த கோபிகா எனக்கு போன் போட்டு 'என்ன சார் இப்படியெல்லாம் மெசேஜ் அனுப்புறீங்க?' என கேட்டார். அதன்பின்தான் எனக்கு புரிந்தது" என தெரிவித்துள்ளார்.