நயன்தாரா பிறந்தநாள்: 'ஹாய்' படக்குழுவின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

நடிகை நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். விஷ்ணு எடவன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. வயது வித்தியாசமான காதல் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், நயன்தாராவின் 41-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று (நவ.18) வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி