பாலையா படத்தில் இருந்து நயன்தாரா நீக்கம்?.. வெளியான தகவல்

கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், பாலகிருஷ்ணாவின் 111ஆவது படம் தயாராகி வருகிறது. இதில் அரசர் கதாபாத்திரல் பாலையா நடிக்கிறார். அவரது மகாராணியாக நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் பட்ஜெட் குறைக்கப்பட்டதால் நயன்தாராவுக்கு  பதில் குறைந்த பட்ஜெட்டில் நடிகையை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பாலையா படத்தில் இருந்து நயன் நீக்கப்படவில்லை எனவும் அது வதந்திதான் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி