நாடு தழுவிய போர்க்கால ஒத்திகை - உள்துறை அமைச்சகம் உத்தரவு

மே 7ம் தேதி நாடு தழுவிய போர்க்கால ஒத்திகை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலின் போது மக்களை பாதுகாப்பது குறித்து நாடு முழுவதும் மே-7ம் தேதி ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வான்வழி தாக்குதலை குறிக்கும் சைரன் ஒலித்தால் என்ன செய்ய வேண்டும், எதிரியின் தாக்குதல் நடக்கும் போது குடிமக்கள் சுயபாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட ஒத்திகைகள் நடைபெற உள்ளன.

தொடர்புடைய செய்தி